நில பிரச்சினைகளும் அரசு ஆவணங்களும். 1mm துல்லியத்தில் சி.என்.கே டிஜிட்டல் லேன்ட் சர்வேயால் தீர்வு

அன்றாடம் நமது பட்டா நிலம் சரியான அளவில் உள்ளதா, பக்கத்து உரிமையாளர் நம்மிடம் தகராறு செய்து கொண்டு இருக்கிறாரே, உண்மையில் பிரச்சினை இருக்குமோ என கவலை பட்டு கொண்டிருக்கிறோம். அதிலும் முதியவர்கள் மிகவும் கவலை பட்டு, அதனாலேயே நோய்வாய்பட்டு கொண்டு இருப்பது காண்கிறோம். அதிலும் அரசு புறம்போக்கு, ரோடு, பக்கத்து இடம் என்றால் எப்போது நமது இடத்தில், கட்டடத்தில் கை வைப்போணோ என்று பயந்து கொண்டே நிம்மதி இல்லாமல் இருப்போம். நமது நிலத்தில் ஒரு பக்க அளவு 20மீட்டர் வரைப்படம்(FMB), பத்திரத்தில் உள்ளதுப்படி இல்லை எனில் அதற்காக உரிமையை பெற முடியுமா என்றால் முடியாது. ரோட்டை டேப் போட்டு அளந்து அரசு சரியாக எல்லையில் நிர்ணயம் செய்ய முடியுமா, முடியாது. தவறான அளவில் நாம் பார்த்து பார்த்து ஆசையா வடிவமைத்த கட்டட முகப்பு காணாமல் போக வாய்ப்புகள் உள்ளது. நம்மால் கண்ணீர் சிந்த மட்டுமே முடியும். மற்றவர்கள் கேலிக்கு ஆளாவோம். செல்வாக்கு உள்ளவர்கள் கோர்டுக்கு சென்றாலும் தவறு செய்த அரசுக்குத்தான் தீர்வு கிடைக்கும். ஏன், எப்படி இந்த குளறுபடி. காரணம் என்ன... அரசு சர்வேயர் சரியில்லையா... துறையா... அரசா... என்றால் - அரசும் துறையும் துல்லியமான கண்ணோட்டம் இல்லாமல், முக்கியத்துவம் கருதாமல் இருப்பதே காரணம். தற்போதைய அரசு ஆவணமாக உள்ள வரைபடம் அதாவது FMB sketches டேப்பாலும், செயினாலும் அந்த காலத்தில் கையால் வரையப்பட்ட 10%குறைப்பாட்டுடன் உள்ள காகிதத்தில் உள்ளது. பலமுறை நகல்கள் எடுத்து குறிப்பிட ஸ்கேலில் இருக்காது. இதிலும் மலைப்பகுதி, சாய்வான பகுதியில் உள்ளவை மிகவும் அதிகமான errors இருக்கும். இந்த வரைப்படத்தை வைத்து தொழில் நுட்பத்தில் வல்லுநர்களாக இல்லாத வெறும் பயிற்சி அளித்து குறைந்த ஊதியத்தில் பணியாளர்கள் தட்டுப்பாடுடன் சர்வேயர்கள் வெறும் டேப்புடன் எப்படி சரியாக சர்வே செய்ய முடியும். துல்லியம் இல்லாமல் உள்ள படங்களில் உள்ள 20மீட்டர் அளவுக்கு எப்படி நாம் உரிமை கொண்டாட முடியும். நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் மயமாக்கல் என்ற பெயரில் துல்லியமில்லாத fmb யில் உள்ள லேடர் மூலம் கொலாபாண்ட் அரசு சாப்ட்வேர் மூலம் வரையப்பட்ட வரைப்படங்களில் உள்ள மாற்றம் மூலம் மற்ற fmb களை சரியாக இணைக்க முடியுமா... கண்டிப்பாக முடியாது. நவீன கருவிகளான ஜிபிஎஸ், ஜி.என்.எஸ்.எஸ் கருவிகளை பயன் பாட்டுக்கு கொண்டு வராமல் ஆண்டு கணக்கில் முடக்கி பூஜை செய்து வருவதாக தெரிய வருகிறது. இதற்கு என்னதான் முடிவு. 1.சர்வே துறையை சர்வே இஞ்சினியரிங் துறையாக மாற வேண்டும். 2.படித்த டிப்ளமோ, டிகிரி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்திட வேண்டும். 3.நவீன கருவிகளை கொண்டு உலக தரவியல் (ஜி. பி. எஸ்) அல்லது இந்தியாவுக்கென தனியாக கோர்டினேட் கொண்டு சர்வே பணி உடனடியாக தனியார் வல்லுநர்கள் மற்றும் அரசும் இணைந்து மேற்கொள்ளலாம். 4 . அதற்கான கட்டணம் கட்டுப்படியானா கட்டணம் நிர்ணயம் அரசு மானியத்துடன் செய்ய வேண்டும். 5.தற்போதைய உள்ள பட்டா படி பரப்பளவை இருப்புப் படி செட்டில்மெண்ட் நிவர்த்தி செய்து உடனடியாக திருத்தம் கொண்டு வர முடியும். இதன் மூலம் அரசு வருவாய் அதிக படுத்த முடியும். . இதனால் பல உளவு ரீதியான பிரச்சினை தீரும். சி.என்.கே டிஜிட்டல் லேன்ட் சர்வேயால் தீர்வு முதல் முறையாக உயர் மதிப்புமிக்க ஆர்க் ஜிஸ் சாப்ட்வேர் ,ஆட்டோ கேட் மற்றும் சிறப்பு சாப்ட்வேர் அப்ளிகேசனுடன் டோட்டல் ஸ்டேசன் பயிற்சி மிக குறைந்தக் கட்டணமாக ரூ.30,000/- த்தில் சர்வேயில் வல்லுநர்களாக உருவாக்குகிறோம். மேலும் மலை பகுதி உட்பட அனைத்து நிலங்களும் விரைவாக நவீன கருவிகளான டோட்டல் ஸ்டேசன், ஜி.என்.எஸ்.எஸ், கருவிகளை கொண்டும் ட்ரோன் மூலம் பறக்க விட்டு உலக தரவியல் (ஜி. பி. எஸ்) அளவில் டிஜிபிஎஸ் சர்வே ரூ.2,500/- முதல் 1mm துல்லியத்தில் சர்வே செய்து தருகின்றோம். சிறிய குளம் முதல் பெரிய டேம் உட்பட சில்ட் கிளியரன்ஸ் பிராஜக்ட் ரிப்போர்ட் தயார் செய்து தருகின்றோம். நரேந்திர குமார், Cnk Digital Land Survey, 93-Sargunaveethi, Chettikulam junction, NAGERCOIL - 629001 தொடர்புக்கு 9486127123